Tuesday, 9 October 2012

1


''நேற்று நீ என்னுடன்
இருந்திருந்தால்
இன்றை மறக்க செய்திருப்பேன்''
என்ற தலைவனிடம்,
''நேற்றை மறந்தாயா?''
என்றாள் தலைவி

1 comment:

  1. ''நீ என்னுடன் நேற்று இருந்திருந்தால், நாட்கள் கடப்பது கூட தெரியாமல் நேற்று நாம் மகிழ்ச்சியில் இருந்ததை  நினைத்துக்கொண்டே இருப்பாய்'' என்ற தலைவனிடம், ''இன்று என்னுடன் இருக்கும் மகிழ்ச்சியில், நேற்று நான் உன்னுடன் இருந்ததை மறந்தாயோ??'' என்றாள் தலைவி...

    ReplyDelete