என் ஏழு ஜென்ம காதலும் உன்னோடு
விட்டு வைக்காது என்னை உயிரோடு
தேக்கி வைத்ததை இறக்க வேண்டும்
உன் தேகம் முழுக்க நிரப்ப வேண்டும்
என் மோட்சம் முற்றி போகும்!
நீ கடை கண்ணில் கண்டால்,
என் கற்பு கலங்கி போகும்!
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் என் செல்கள் வெடிக்குமே!
செல்கள் வெடித்து செயலை கெடுக்குமே!
காற்று கரை கடந்து என் நெஞ்சை முட்டுமே!
நெஞ்சில் நம் நினைவுகள் நுரைக்குமே!
No comments:
Post a Comment